தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ மோட்டார் தானியங்கி கருவி வழங்க கோரிக்கை

 மோட்டார் தானியங்கி கருவி வழங்க கோரிக்கை

 மோட்டார் தானியங்கி கருவி வழங்க கோரிக்கை


ADDED : பிப் 06, 2026 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2026 05:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: அலைபேசி மூலம் விவசாய மோட்டார்களை இயக்கும் தானியங்கி கருவிகள் கடந்த நிதியாண்டி வேளாண் பொறியியல் துறை மூலம் 40 முதல் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டது.

இதன் மூலம் விவசாயிகள் தோட்டங்களுக்கு நேரடியாக சென்று மோட்டார் இயக்குவதை தவிர்த்து அலைபேசி செயலிகள் மூலம் மோட்டார்களை இயக்கினர். இதனால் இரவில் பாம்பு கடியால் உயிரிழப்பு, காட்டு விலங்குகளில் தாக்குதலில் இருந்து தப்பிக்க வழிவகை செய்யப்பட்டது. ஆனால், இந்த நிதியாண்டில் இக்கருவிகள் வழங்க வில்லை. மீண்டும் தானியங்கி மோட்டார் இயக்கும் கருவிகள் மானியத்தில் வழங்க வேளாண் பொறியியல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us