ADDED : ஜன 22, 2026 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் சுமார் 122 கி.மீ., ரோடு உள்ளது.
இதில் போடி உட்கோட்டத்தில் விசுவாசபுரத்தில் இருந்து டொம்புச்சேரி வரை சுமார் 2 கி.மீ., துாரத்திற்கு ரோடு பராமரித்து பலப்படுத்தும் பணி துவங்க உள்ளது.
இதற்காக ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிக்கான டெண்டர் முடிந்ததும் பணிகள் துவங்கும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.

