ADDED : டிச 22, 2025 06:03 AM
அ நிறம் | அளவு
தேனி: பெரியகுளம் தாலுகா நல்லகருப்பன்பட்டி மேரி மாதா கலை அறிவியல் கல்லுாரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
தேனி வட்டார போக்குவரத்து அலுவலர் மாணிக்கம் தலைமை வகித்தார். மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், பெரியகுளம் வழக்கறிஞர் வெங்கடேஷ் பங்கேற்று சாலை பாதுகாப்பு முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தனர். தேசிய மாணவர் படை பொறுப்பாளர் ஆனந்த் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
