sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 வழிப்பறி செய்தவர் கைது

/

 வழிப்பறி செய்தவர் கைது

 வழிப்பறி செய்தவர் கைது

 வழிப்பறி செய்தவர் கைது


ADDED : ஜன 24, 2026 06:13 AM

Google News

ADDED : ஜன 24, 2026 06:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி குப்பிநாயக்கன்பட்டி லட்சுமிபுரம் சிவா 23. இவர் ஜன., 16ல் கர்னல் ஜான்பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சிறுநீர் கழிக்க சென்றார்.

அங்கு வந்த வாலிபர் சிவாவை தாக்கி பணம் ரூ.1800, அவர் அணிந்திருந்த செயின், வெள்ளி அரைஞாண் கயிறு உள்ளிட்டவற்றை பறித்து சென்றார். சிவா புகாரில் தேனி போலீசார் விசாரித்தனர்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய போடி வினோபாஜி நகர் தர்மதுரை 29, என்பவரை இன்ஸ்பெக்டர் ஜவஹர் தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us