ADDED : ஜன 13, 2024 04:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம், : குஜராத் மாநிலம் சூரத் நகரில் கடந்து மாதம் 28 முதல் 30 ம் தேதி வரை தேசிய அளவிலான பள்ளிகளுக்கிடையேயான ஸ்கேட்டிங் நடைபெற்றது.
தேனி மாவட்ட அணியில் பங்குபெற்று வெற்றி பெற்ற கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் அபிமன்யூ வெற்றி பெற்றார்.