தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ரூ.10 ஆயிரம் அபராதம்

ரூ.10 ஆயிரம் அபராதம்

ரூ.10 ஆயிரம் அபராதம்


UPDATED : அக் 19, 2026 06:50 PM

ADDED : அக் 19, 2026 06:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 19, 2026 06:50 PM ADDED : அக் 19, 2026 06:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: தேனி புது பஸ் ஸ்டாண்டில் இருந்து அன்னஞ்சி விலக்கு செல்லும் பைபாஸ் ரோட்டோரத்தில் கொப்பை கொட்டப்பட்டது.

இதுபற்றி நகராட்சிக்கு புகார் வந்தது. நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ஜெயசீலன், அலெக்ஸ்பாண்டி ஆய்வு செய்தனர்.பைபாஸ் ரோட்டில் வேனில் வந்து குப்பை கொட்டிய தேனியை சேர்ந்த ஓட்டலுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். பொது இடங்களில் குப்பை கொட்டினால் நகராட்சி புகார் அளிக்க அறிவுறுத்தி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us