ADDED : மார் 30, 2026 04:14 AM
அ நிறம் | அளவு
தேனி: தேனி மாவட்டத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று பெரியகுளம் தொகுதியில் ரூ.1.33 லட்சம் பணம், ஆண்டிப்பட்டி தொகுதியில் ரூ.1.48 லட்சம் என மொத்தம் ரூ.2.81 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணத்தை சார்நிலை கருவூலங்களில் ஒப்படைத்தனர்.
