ADDED : மார் 20, 2026 05:27 AM
அ நிறம் | அளவு
தேனி: மாவட்டத்தில் நேற்று பெரியகுளம் சட்டசபை தொகுதியில் 2.65 லட்சம், போடியில் ரூ.73 ஆயிரம், ஆண்டிபட்டியில் ரூ.1.80 லட்சம் என மொத்தம் ரூ. 5.18 லட்சம் பறிமுதல் செய்யப் பட்டது.
மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறை அமல்படுத்தப் பட்டதில் இருந்து நேற்று மாலை வரை ரூ.27.43 லட்சம் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.
