ADDED : ஏப் 08, 2026 05:52 AM
அ நிறம் | அளவு
கூடலுார்: கூடலுார் புறவழிச்சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் சத்தியேந்திரன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
கேரளாவிலிருந்து ஓடைப்பட்டி சென்ற மினி லாரியில் சோதனை செய்தனர்.
முறையான ஆவணங்கள் இன்றி பிரேம் என்பவரிடம் இருந்த ரூ.72 ஆயிரத்தை பறிமுதல் செய்து உத்தமபாளையம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
