sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா

/

 ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா

 ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா

 ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா


ADDED : பிப் 13, 2026 05:55 AM

Google News

ADDED : பிப் 13, 2026 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: வீரபாண்டியில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு பயணம், புதிய பாதைகள்' என்ற தலைப்பில் நுாற்றாண்டு விழா நடந்தது. அமைப்பின் தென்தமிழக அமைப்பாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.

பாரதமாத படத்திற்கு மரியாதை செய்து விழா துவங்கியது. ஹிந்து கூட்டு குடும்ப முறையை பின்பற்றுதல், சமுதாய நல்லிணக்கத்தை வீட்டில் இருந்து துவங்குதல், சுற்றுச்சூழலை பாதுகாத்திட கற்றுக்கொடுத்தல், நாட்டின் பாரம்பரிய கலச்சாரம், சுதேசி சிந்தனை வளர்த்தல் உள்ளிட்டவை பற்றி பேசினார். அமைப்பின் மாவட்ட தலைவர் உதயக்குமார், துணைத்தலைவர் திருமூர்த்தி, நிர்வாகிகள் ரஞ்சித்குமார், மகேந்திரன் உள்ளிட்டோர் விழாவை ஒருங்கிணைத்தனர்.






      Dinamalar
      Follow us