ADDED : மார் 24, 2026 07:20 PM
அ நிறம் | அளவு
சின்னமனூர்:சின்னமனூர் குருக்கள் நடுநிலைப் பள்ளியின் புதிய நிர்வாக குழு செயலாளராக முத்துராஜு, நிர்வாக குழு தலைவராக செல்வம் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிய நிர்வாகிகளுக்கு மத்திய சங்க தலைவர் ஞானசுந்தரம் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் சங்க தலைவர் வேல்முருகன், நாட்டாமை முத்துமணி, செயலர் செல்வம் ஆகியோர் இருந்தனர். .
