நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி ; பூதிப்புரம் தேவி கலாகேந்திரா நர்சரி அண்டு பிரைமரி பள்ளி ஆண்டு விழா நடந்தது.
பள்ளி முதல்வர் லில்லி வரவேற்றார். மாவட்ட நர்சரிஅண்டு பிரைமரி பள்ளி நலச்சங்கத்தின் இணைச் செயலாளர் நடராஜன், ஆராய்ச்சியாளர் ஸ்ரீவித்யா, சேனைத் தலைவர் மகாஜன சங்கத் தலைவர் வீராசாமி, பெரியகுளம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியை விஜயலட்சுமி பேசினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளித்தாளார் நவின், பரிசுகள் வழங்கி பாராட்டினர். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.