ADDED : மார் 30, 2025 07:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி பூதிப்புரம் கலைமகள் நர்சரி பள்ளியில் ஆண்டுவிழா, விளையாட்டு விழா நடந்தது. பள்ளிகுழுத்தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார்.
பள்ளி தாளாளர் ராகுல் முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பேரூராட்சி துணைத்தலைவர் பொன்னையன், மின்வாரிய ஓய்வு பெற்ற இளநிலை பொறியாளர் வீராச்சாமி, பள்ளி முதல்வர் குருவிஜய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.