ADDED : பிப் 01, 2026 06:09 AM

அ நிறம் | அளவு
பெரியகுளம்: பெரியகுளம் பிரசிடென்சி நர்சரி மற்றும் விக்டரி மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆண்டு விழா, பட்டமளிப்பு விழா நடந்தது. பள்ளி செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார்.
தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் சண்முகவேல், டாக்டர் செல்வராஜ், பள்ளி இயக்குனர்கள் மோகனசுந்தரம், லட்சுமண குப்தா, ஜெயராமன் உட்பட பலர் பங்கேற்றனர். மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சி நடந்தது. பொருளாளர் சுகுமாரன் நன்றி கூறினார்.
