நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி, பிப்.
8-
பழனிசெட்டிபட்டி இந்துநாடார் உறவின்முறை ஆர்.எஸ்.,மெட்ரிக் பள்ளியில் ஆண்டு விழா பள்ளி நிறுவன தலைவர் சங்கரநாராயணன் தலைமையில் நடந்தது. உறவின்முறைத்தலைவர் கோவிந்தசாமி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறைத்தலைவர் தர்மராஜன், துணைத்தலைவர் ஜீவகன், பொதுச்செயலாளர் ஆனந்தவேல் பங்கேற்றனர். பள்ளி செயலாளர் ராஜேந்திரபிரசாத் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்.

