ADDED : பிப் 08, 2026 06:10 AM

அ நிறம் | அளவு
தேனி: பழனிசெட்டிபட்டி இந்துநாடார் உறவின்முறை ஆர்.எஸ்.,மெட்ரிக் பள்ளியில் ஆண்டு விழா பள்ளி நிறுவன தலைவர் சங்கரநாராயணன் தலைமையில் நடந்தது. உறவின்முறைத் தலைவர் கோவிந்தசாமி, செயலாளர் காந்திராஜன் முன்னிலை வகித்தார்.
விழாவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறைத்தலைவர் தர்மராஜன், துணைத்தலைவர் ஜீவகன், பொதுச்செயலாளர் ஆனந்தவேல் பள்ளி செயலாளர் ராஜேந்திரபிரசாத் பங்கேற்றனர். உறவின்முறை பொருளாளர் இளங்கோ, பள்ளி முதல்வர்கள் சரண்யா, வனிதா, பொருளாளர் பாண்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.
