நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி டைமன் வித்யாலயா பிரைமரி மற்றும் நர்சரி பள்ளி ஆண்டு விழா நடந்தது.
பள்ளி தாளாளர் பாண்டிச்செல்வம் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குனர்கள் கபில், டாக்டர் வாகினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மதன் இன்ஸ்டியூட் ஆப் பியூச்சர் நிறுவனர் மதன்குமார், தனியார் பள்ளிகளின் முதன்மை கல்வி அலுவலக கண்காணிப்பாளர் பாலமுருகன், திண்டுக்கல் ஏ.பி.சி., பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள், சான்றுகள் வழங்கினர்.
மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

