sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 பள்ளி ஆண்டு விழா

/

 பள்ளி ஆண்டு விழா

 பள்ளி ஆண்டு விழா

 பள்ளி ஆண்டு விழா


ADDED : மார் 09, 2026 06:53 AM

Google News

ADDED : மார் 09, 2026 06:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி அல்லிநகரம் பாக்யா மெட்ரிக் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. தேனி ராயல் அரிமா சங்க பட்டய தலைவர் செல்வகணேசன் தலைமை வகித்தார்.

தேனி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சந்தானகிருஷ்ணன், செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் பரந்தாமன், துணை முதல்வர் வினோத் குமார், மேலாளர் கார்த்திக்கேயன் ஆகியோர் விழாவை ஒருங்கிணைத்தனர். விழாவில் 18 பேருக்கு விருது வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் விழாவில் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us