ADDED : மார் 26, 2026 07:53 PM

அ நிறம் | அளவு
பெரியகுளம்:பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி செவன்த்டே அட்வெண்டிஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. செவன்த்டே மண்டல அதிகாரி தங்கராஜ் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் அருளானந்தம் கோயில், துணை முதல்வர் வீரன், பொருளாளர் டேனியல் ஜேம்ஸ் முன்னிலை வகித்தனர்.
தென்கரை பேரூராட்சி தலைவர் நாகராஜ், துணைத்தலைவர் ராதா ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. பெற்றோர்கள், ஆசிரியர்கள் விழாவில் பங்கேற்றனர்.
--
