தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/பள்ளி மாணவர்கள் ஊர்வலம்

பள்ளி மாணவர்கள் ஊர்வலம்

பள்ளி மாணவர்கள் ஊர்வலம்


UPDATED : நவ 27, 2026 12:14 AM

ADDED : நவ 27, 2026 12:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2026 12:14 AM ADDED : நவ 27, 2026 12:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெரியகுளம்: பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் லட்சுமிபுரம் ஊராட்சி இணைந்து நடத்திய மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் பள்ளியில் துவங்கியது. தலைமையாசிரியை பேபி தலைமை வகித்தார். ஊராட்சிகள் உதவி திட்ட அலுவலர் விஜய சந்திரிக்கா ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.

பி.டி.ஓ., புவனேஸ்வரி, பணி மேற்பார்வையாளர் செந்தில் ராஜா, ஊராட்சி செயலர் லெனின் பங்கேற்றனர். மாணவ, மாணவிகள் 'மழைநீரை சேமிப்போம்' 'நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவோம்' 'எதிர்காலத் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வோம்' உட்பட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்தி, லட்சுமிபுரம் பகுதி மற்றும் தெருக்களில் வழியாக சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us