தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விபரம்

பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விபரம்

பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விபரம்


ADDED : மே 10, 2025 07:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 10, 2025 07:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: சுயநிதி தமிழ்வழிப்பள்ளிகள் 100 சதவீதம், சுயநிதி மெட்ரிக் பள்ளிகள் 99.42 சதவீதம், பகுதி உதவி பெறும்

பள்ளிகள் 95.61சதவீதம், அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளிகள் 95.58 சதவீதம், அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளிகள் 93.33 சதவீதம், நகராட்சி மேல்நிலைப்பள்ளிகள் 92.16 சதவீதம், உதவி பெறும் பள்ளிகள் 92.09 சதவீதம், அரசு மேல்நிலைப்பள்ளிகள் 90.84 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us