sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 பாதுகாப்பு உறுதிமொழி

/

 பாதுகாப்பு உறுதிமொழி

 பாதுகாப்பு உறுதிமொழி

 பாதுகாப்பு உறுதிமொழி


ADDED : மார் 08, 2026 04:53 AM

Google News

ADDED : மார் 08, 2026 04:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு தேனி வனக்கோட்டம் ஆண்டிபட்டி வனச்சரக அலுவலர் அருள்குமார், வன பணியாளர்கள் சார்பில் சுப்புலாபுரம் அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களிடையே வனவிலங்கு பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு நடந்தது.

வனவிலங்கு வாழ்விடங்களை பாதுகாப்பது, அவற்றுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழிகளை மாணவர்கள் எடுத்தனர்.






      Dinamalar
      Follow us