நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரியில் ஆங்கிலத்துறை சார்பில் 'ஆங்கில இலக்கியத்திற்கு தேவையான கற்றல் கலைகள்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லுாரி பேராசிரியர் ஜோஸ்பின் ஆங்கில இலக்கியத்தின் முக்கியத்துவம் பற்றி பேசினார். கருத்தரங்கில் கல்லுாரி முதல்வர் சீனிவாசன், கல்லுாரி பொருளாளர் வாசுதேவன், ஆங்கிலதுறைத் தலைவர் வளர்மதி உள்ளிட்டோர் பேசினர்.