நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி அரசு ஐ.டி.ஐ.,யில் பயிற்சியாளர்களுக்கான சிறப்பு கருத்தரங்கு 'விழித்தால் விடியும்' என்ற தலைப்பில் நடந்தது. முதல்வர் சேகரன் தலைமை வகித்தார்.
பயிற்சி அலுவலர் சிவகுஞ்சு வரவேற்றார். பேராசிரியர் அப்துல்காதர், திருவடிக்குடில் சுவாமிகள் பேசினர். பயிற்சி அலுவலர் அருண்குமார் நன்றி தெரிவித்தார்.

