ADDED : பிப் 02, 2025 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம், : பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 40 வயது மனநிலை பாதித்த பெண்.
வீட்டுக்கு ரோட்டில் நடந்து சென்றார். சாவாளி 28. என்பவர் அந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை செய்துள்ளார். தேவதானப்பட்டி போலீசார் சாவாளியை கைது செய்தனர்.