ADDED : ஏப் 06, 2026 06:17 PM
அ நிறம் | அளவு
தேனி:தேனி மாவட்ட காது கேளாதோர் சங்க செயலாளர் சையது அப்தாஹீர் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவு அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மனுவில், 'மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட காதுகேளாதோர், வாய்பேச இயலாதோர் வசித்து வருகிறோம்.
நாங்கள் ஓட்டளிக்க வசதியாக சந்தேகங்களை தீர்க்க சைகை மொழி பெயர்ப்பாளர்களை தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் நியமிக்க வேண்டும்,' என்றிருந்தது.
