ADDED : செப் 14, 2026 01:07 AM
அ நிறம் | அளவு
தேனி: தேனி கால்நடை மருத்துவக்கல்லுாரி, ஆராய்ச்சி நிலையத்தில் ஆடு வளர்க்கும் தொழில்முனைவோர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு நடந்தது.
கல்லுாரி முதல்வர் பொன்னுதுரை தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், மதுரை மகளிர் திட்ட இயக்குநர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
