sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 இளைஞர்களுக்கு திறன் பயிற்சி

/

 இளைஞர்களுக்கு திறன் பயிற்சி

 இளைஞர்களுக்கு திறன் பயிற்சி

 இளைஞர்களுக்கு திறன் பயிற்சி


ADDED : பிப் 12, 2026 06:15 AM

Google News

ADDED : பிப் 12, 2026 06:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இணைந்து சுழலியல் சுற்றுலா திறன் பயிற்சி, ஏ.ஐ., பயிற்சி, ஆடை வடிவமைப்பு, சிகை அலங்காரம், அழக்குகலை பயிற்சி 3 மாதங்கள் வழங்க உள்ளது. இதில் 18 முதல் 40 வயதிற்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். சென்னையில் தங்க விடுதி, உணவு செலவு தாட்கோ வழங்கும்.

பயிற்சியில் சேர www.tahdco.com என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தாட்கோ பிரிவை அணுகலாம் அல்லது 04546 260 995 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us