UPDATED : மே 05, 2026 07:35 PM
ADDED : மே 05, 2026 06:50 PM
அ நிறம் | அளவு
பெரியகுளம்:பெரியகுளம் கீழவடகரை தெய்வேந்திரபுரம் மந்தை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரமேஷ் மகன் சேவாக் 20. பூலாங்குளம் கண்மாய் அருகே ஏப். 21ல் இயற்கை உபாதைக்கு சென்றார் பாம்பு கடித்தது.
தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். வடகரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
--
