/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சோலார் பேனல் முகாம் ஆறு பேர் முன்பதிவு
/
சோலார் பேனல் முகாம் ஆறு பேர் முன்பதிவு
ADDED : அக் 09, 2025 04:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் பிரதம மந்திரி சோலார் மின் திட்ட முகாம் செயற்பொறியாளர் ரமேஷ்குமார் தலைமையில் நடந்தது.
தேனி செயற்பொறியாளர் சண்முகா முன்னிலை வகித்தார்.
உதவி செயற்பொறியாளர்கள் முருகேசன், முருகேஸ்பதி, தேனி நகர உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், அங்கீகரிக்கப்பட்ட சோலார் பேனல் அமைப்பாளர்கள் பங்கேற்றனர்.
இதில் சுக்குவாடன்பட்டி வைரமுத்து, அரண்மனைப்புதுார் ராஜ்கிருஜ்ணன், அன்னஞ்சி காமாட்சிசுந்தரேஸ்வரன், என்.ஆர்.டி., நகர் ஆர்த்தி உட்பட 6 பேர் திட்டம் முகாம் துவங்கிய முதல்நாளில் விண்ணப்பித்து பதிவு செய்தனர்.