தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/சோலார் பேனல் சிறப்பு முகாம்

சோலார் பேனல் சிறப்பு முகாம்

சோலார் பேனல் சிறப்பு முகாம்


UPDATED : அக் 13, 2026 05:15 PM

ADDED : அக் 13, 2026 04:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 05:15 PM ADDED : அக் 13, 2026 04:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: மாவட்டத்தில் மின்வாரியம் சார்பில் பி.எம்., சூர்யகர் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு சோலார் பேனல் கேட்டு விண்ணப்பிக்க சேவா சேது அபியான் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சின்னமனுாரில் கம்பம்–குமுளி மெயின்ரோட்டில் குலாலர் சமுதாய நலக்கூடத்தில் அக்.14 (இன்று) நடக்கிறது. பெரியகுளத்தில் புது பஸ் ஸ்டாண்ட் அருகே கோவிந்தன் மயில்தாயம்மாள் மண்டபத்தில் அக்.15 (நாளை) நடக்கிறது. இதில் எம்.எல்.ஏ., சபரி ஐயங்கன் பங்கேற்கிறார். காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடைபெறும் முகாமில் உரிய ஆவணங்களுடன் சோலார் பேனல் அமைக்க விரும்புவோர் பங்கேற்கலாம் என தேனி மேற்பார்வையாளர் நடராஜன் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us