தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/பட்டா மாறுதலுக்கு சிறப்பு முகாம்

பட்டா மாறுதலுக்கு சிறப்பு முகாம்

பட்டா மாறுதலுக்கு சிறப்பு முகாம்


ADDED : ஜூன் 24, 2024 02:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 24, 2024 02:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி, : ஆண்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட அனைத்து கிராமப்புற நிலங்களுக்கான முழுப்புலம், உட்பிரிவு இணையவழி பட்டா மாறுதல் தொடர்பான சிறப்பு முகாம் ஜூன் 26ல் நடக்கிறது.

முகாம் ஆண்டிப்பட்டி குறுவட்ட சர்வேயர் குடியிருப்பு அலுவலகத்தில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை நடக்கிறது. ஆண்டிப்பட்டி தாலுகாவைச் சேர்ந்த பொது மக்கள் ஆதார ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயனடையலாம் என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us