தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஓட்டளிக்க சிறப்பு வசதிகள்

 ஓட்டளிக்க சிறப்பு வசதிகள்

 ஓட்டளிக்க சிறப்பு வசதிகள்


ADDED : மார் 31, 2026 05:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2026 05:28 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

போடி:சட்டசபை தேர்தலில் ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர்கள், மாற்றுத் திறனாளிகள் சிரமம் இன்றி ஓட்டளிக்க அடிப்படை வசதிகள் செய்து தர தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.

ஓட்டு சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில் சாய்வு தளம் அமைக்கவும், குடிநீர், சுகாதார வளாகம், மின்வசதி, ஜெனரேட்டர், சி.சி.டி.வி., கேமரா போன்ற அடிப்படை வசதிகள் செய்திட வேண்டும். இந்த வசதிகள் சரியாக உள்ளனவா என்பதை அலுவலர்கள் ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது. இது தவிர அலைபேசிகளை ஓட்டுச்சாவடிகளுக்குள் எடுத்து செல்வதை தவிர்க்க ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. ஓட்டுச் சாவடிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவும், தேவையான வசதிகளை ஏற்பாடும் செய்து தர ஆய்வு செய்யும் பணியை அலுவலர்கள் தீவிரப்படுத்தி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us