தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ கெட்டுப் போன மீன்கள் பறிமுதல்

கெட்டுப் போன மீன்கள் பறிமுதல்

கெட்டுப் போன மீன்கள் பறிமுதல்


ADDED : செப் 27, 2026 05:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 05:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கம்பம், செப் 28–

கம்பத்தில் உள்ள மீன் கடைகளில் வைகை அணை மீன் வளத் துறை அலுவலர் கவுதம், உணவு பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் 10 க்கும் மேற்பட்ட மீன் விற்பனை கடைகளில் ஆய்வு நடத்தினர்.

ஆய்வில் சுமார் 25 கிலோ கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்தனர். அதனை விற்பனை செய்த கடைக்காரர்களுக்கு ரூ. 6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட மீன்களை புதைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us