sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 மாநில அளவிலான சிலம்பம், கராத்தே போட்டி: மாணவர்கள் முதலிடம்

/

 மாநில அளவிலான சிலம்பம், கராத்தே போட்டி: மாணவர்கள் முதலிடம்

 மாநில அளவிலான சிலம்பம், கராத்தே போட்டி: மாணவர்கள் முதலிடம்

 மாநில அளவிலான சிலம்பம், கராத்தே போட்டி: மாணவர்கள் முதலிடம்


ADDED : பிப் 24, 2026 05:55 AM

Google News

ADDED : பிப் 24, 2026 05:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: மாநில அளவிலான சிலம்பம், கராத்தே போட்டியில் போடி மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை படைத்து உள்ளனர்.

மதுரையில் யங்மேன் மல்டி ஸ்போர்ட்ஸ் கராத்தே அகாடமி சார்பில் மாநில அளவிலான சிலம்பம், கராத்தே போட்டி நடந்தது.இதில் 1200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதில் போடி லவகுசா அகடாமியை சேர்ந்த 24 மாணவர்கள் பங்கேற்றனர். பெண்கள் 17 வயது பிரிவில் சிலம்ப போட்டியில் போடி ஜ.கா.நி., மேல் நிலைப்பள்ளி மாணவிகள் ஹாசினிப் பிரியா, கோபிகா, நேசிகா, மேகா ஸ்ரீ, பிருத்திகலா, சுருதிகா முதலிடமும், ஆண்கள் 14 வயது பிரிவில் கவின் முதலிடமும், 10 வயது பிரிவில் மாணவர்கள் சக்திவேல், ஹர்சன், தியான் முதல் மூன்று இடங்களை வென்றனர்.

கராத்தே போட்டியில் 14 வயது பிரிவில் போடி ஜ.கா.நி., மெட்ரிக் பள்ளி மாணவர் யோகேஸ்வரன் முதலிடம், சஞ்சீவன், சஸ்வத்பாண்டி, சம்பத் 2ம் இடம், மெகுல், தீவிஸ் கிருஷ்ணா 3ம் இடமும் வென்றனர். பெண்கள் போட்டியில் 17 வயது பிரிவில் ஹர்சிகா, ஹர்சினி முதலிடமும், 10 வயது பிரிவில் பிரகன்யா. கன்னிகா 3ம் இடம் வென்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்கள், மாஸ்டர் முருகேசன் ஆகியோரை பள்ளித் தலைவர் செந்தில் தியாகராஜன், செயலாளர் இனாயத் உசேன்கான், தலைமையாசிரியர் ராமசுப்பிரமணி, முதல்வர் உமா ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.






      Dinamalar
      Follow us