தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ செம்மறி ஆடுகள் திருட்டு

செம்மறி ஆடுகள் திருட்டு

செம்மறி ஆடுகள் திருட்டு


ADDED : அக் 25, 2024 05:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 25, 2024 05:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: பூதிப்புரம் வாழையாத்துப்பட்டி ஒக்கலிக்கர் தெரு மொக்கை 56. இவரது மாட்டு கொட்டத்தில் 2 செம்மறி ஆடுகள், ஒரு வெள்ளாடு வளர்த்து வந்தார். அக்.7 ல் ஆடுகளை கொட்டத்திற்கு வெளியில் இருந்த மரத்தில் கட்டி வைத்து விட்டு துாங்க சென்றுவிட்டார்.

அதிகாலை 4:00 மணியளவில் 2 செம்மறி கிடாக்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது. புகாரில் பழனிச்செட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us