நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: காட்டுநாயக்கன்பட்டி கார்த்திகேயன். இவரது மகன் ரமணா 15.
இவர் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அக்.,1ல் வீட்டில் இருந்து சென்றவர், வீடு திரும்ப வில்லை. தெரிந்த இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
கார்த்திகேயன் புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

