தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

 கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

 கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்


ADDED : டிச 16, 2025 06:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 16, 2025 06:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: ''தேசிய வருவாய் வழி, திறன் கல்வி உதவித்தொகை திட்ட தேர்வில் பங்கேற்க 8 ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.'' என, கல்வித்துறையினர் தெரிவித்தனர்.

அவர்கள் கூறியதாவது: தேசிய வருவாய் வழி, திறன் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு 2026 ஜன.10ல் நடக்கிறது. இத்தேர்வினை அரசு, உதவி பெறும் பள்ளிகளில் 8 ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் எழுதலாம். இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9ம் வகுப்பில் இருந்து ஆண்டிற்கு ரூ.12 ஆயிரம் வீதம் 4 ஆண்டுகள் வழங்கப்படும். இத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் 50 ரூபாய் தேர்வு கட்டணம் செலுத்தி டிச.20க்குள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்., என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us