தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ மாணவி மாயம்

மாணவி மாயம்

மாணவி மாயம்


ADDED : ஏப் 16, 2025 08:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2025 08:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடமலைக்குண்டு : ஆண்டிபட்டி அருகே எம்.சுப்புலாபுரத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகள் திவ்யா 19, தேக்கம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2ம் ஆண்டு சிவில் டிப்ளமோ படித்து வருகிறார்.

3 நாட்களுக்கு முன்பு பாலிடெக்னிக் எதிரில் உள்ள கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் திரும்ப வரவில்லை. பல இடங்களில் தேடியும் விசாரித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. திவ்யாவின் பாட்டி சற்குருவம்மாள் 65, புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us