UPDATED : செப் 08, 2026 04:28 PM
ADDED : செப் 08, 2026 04:12 PM
அ நிறம் | அளவு
போடி:போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் வினோபாஜி காலனியை சேர்ந்தவர் பார்வதி 35.
இவரது மகள் போடி தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று முன் தினம் பள்ளி முடிந்ததும், டியூஷன் சென்று வருவதாக கூறி சென்றவர் திரும்ப வீட்டிற்கு வரவில்லை. தாயார் பார்வதி புகாரில் போடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
