தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ மாணவர்கள் கிராம பயிற்சி

 மாணவர்கள் கிராம பயிற்சி

 மாணவர்கள் கிராம பயிற்சி


ADDED : ஜன 11, 2026 05:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 11, 2026 05:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: உசிலம்பட்டி, கிருஷ்ணா வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள் அகிலன், தனுஷ், சிலம்பரசன், சக்திவேல், ஜெயகணேஷ், முகமதுசகல், முகேஷ் ஆகியோர் கிராம தங்கல் திட்டத்தில் தேனியில் தங்கி உள்ளனர்.

இவர்கள் 2 மாதங்களாக விவசாயிகளை சந்தித்து வேளாண் ஆலோசனை வழங்கியும், செயல் விளக்கம் செய்தனர். கொடுவிலார்பட்டி சவுடாம்பிகை கோயில் எதிரே ஊரக பங்கேற்பு மதிப்பீடு நடத்தினர். பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us