தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ மாணவி தற்கொலை

மாணவி தற்கொலை

மாணவி தற்கொலை


ADDED : பிப் 20, 2025 05:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2025 05:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உத்தமபாளையம்: ராயப்பன்பட்டி அருகே சின்ன ஒவுலாபுரத்தை சேர்ந்த மகேந்திரன் மகள் பிரியதர்ஷினி 16. இவர் ராயப்பன் பட்டி தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்தார்.

நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றவர் உடனே வீட்டிற்கு திரும்பி வந்து, வீட்டிற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தந்தை வீட்டிற்கு வந்த போது மகள் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை பார்த்து இறக்கி உள்ளனர். ராயப்பன் பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us