நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி : போடி அருகே முதுவாக்குடி மலைக் கிராமத்தில் வசிப்பவர் ராமர் 49.
இவரது மனைவி பாண்டியம்மாள் கடந்த மாதம் உடல் நலம் பாதித்து இறந்தார். மனமுடைந்த ராமர் நேற்று விஷம் குடித்துள்ளார். மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் விசாரிக்கின்றனர்.

