நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: மூணாறு அருகே குண்டளை சான்டோஸ் காலனியைச் சேர்ந்தவர் பிரதாப் 36. இவருக்கு திருமணம் முடிந்து மனைவி உள்ளார்.
இந்நிலையில் பிரதாப் நேற்று முன்தினம் திடிரென மாயமானார். உறவினர்கள் தேடிய நிலையில், அவர் வீட்டின் அருகில் உள்ள மாட்டு கொட்டகையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர்.

