ADDED : மார் 26, 2026 08:14 PM
அ நிறம் | அளவு
மூணாறு:மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான செண்டு வாரை எஸ்டேட், லோயர் டிவிஷனைச் சேர்ந்தவர் முருகேசன் 56. இவர் நேற்று முன்தினம் திடிரென மாயமானார். அவரை உறவினர்கள் தேடினார்.
அப்பகுதியில் உள்ள விளை நிலத்தில் இறந்த நிலையில் கிடந்தார். விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. இச்சம்பவம் பற்றி தேவிகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்
