தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/தற்கொலை

தற்கொலை

தற்கொலை


ADDED : பிப் 15, 2024 06:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2024 06:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: பழனிசெட்டிபட்டி அரசு நகர் விஜயகுமார் 45, மனைவி வனிதா 30.

இருவருக்கும் திருமணம் முடிந்து 10 ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு மகள் உள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக வனிதா, மன அழுத்தம், தலைவலிக்கு மாத்திரை சாப்பிட்டு வந்தார். இந்நிலையில் பிப்., 9ல் இரவு தலைவலி அதிகமானதால் மாத்திரைகளை அதிகளவில் சாப்பிட்டு மயங்கினார். அவரை தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்து உயிரிழந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us