ADDED : மார் 02, 2024 04:59 AM
அ நிறம் | அளவு
தேவதானப்பட்டி, : மேல்மங்கலம் அருகே ராஜேந்திரபுரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி 70. வடுகபட்டியில் சலூன் கடை நடத்தி வந்தார். வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
மனவேதனையில் விஷம் குடித்தார். மகன் முருகவேல் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு பாலசுப்பிரமணியணியை அழைத்துச் சென்றார்.
பரிசோதனை செய்த டாக்டர் பாலசுப்பிரமணி இறந்துவிட்டதாகதெரிவித்தார். ஜெயமங்கலம் போலீசார்விசாரிக்கின்றனர்.
