தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/தற்கொலை

தற்கொலை

தற்கொலை


ADDED : மார் 06, 2024 05:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2024 05:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போடி, : போடி ரங்கநாதபுரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சிவா 30. மனைவி அழகேஸ்வரி 22. இருவருக்கும் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது.

கணவன், மனைவி இருவரும் தொழில் செய்ய லோன் வாங்குவதற்காக முயற்சி செய்துள்ளனர். லோன் கிடைக்க தாமதமானதால் மனமுடைந்த சிவா விஷம் குடித்துள்ளார். தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். போடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us