ADDED : பிப் 04, 2026 06:11 AM
அ நிறம் | அளவு
போடி: போடி கிருஷ்ணாநகர் சக்தி விநாயகர் கோயில் தெரு கந்தசாமி 54. உடல் நலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
கந்தசாமி நேற்று வீட்டில் ஆட்கள் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி தமிழ்செல்வி புகாரில் போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
