நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி.: போடி அருகே குரங்கனி நரிப்பட்டி நந்தகுமார் 23, தொழிலாளி.
இரு தினங்களுக்கு முன் மதுரை சென்றார். அப்போது அவரது சகோதரரின் உடைகளை அணிந்து சென்றார். மீண்டும் வீட்டிற்கு வந்த போது, சகோதர்கள் இடையே தகராறு ஏற்பட்டது.
நந்தகுமார் வீட்டில் இருந்து வெளியே சென்றார். மீண்டும் வீட்டிற்கு வராததால் குடும்பத்தினர் தேடினர். அப்பகுதியில் இருந்த மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
நந்தகுமாரின் தந்தை கருப்பசாமி புகாரில் குரங்கனி போலீசார் விசாரிக்கின்றனர்.

